எம்.ஜி.ஆர்.பெயர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக  இணையதளத்தில் இடம் பெற வேண்டும்:  டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆர்.பெயர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2026 7:22 PM IST
அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும்: டிடிவி தினகரன் வாழ்த்து

அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும்: டிடிவி தினகரன் வாழ்த்து

அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியை இந்த புத்தாண்டு வழங்கட்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
31 Dec 2025 12:17 PM IST
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்பது  முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் - டிடிவி தினகரன்

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் - டிடிவி தினகரன்

போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
31 Dec 2025 8:40 AM IST
‘கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ - டி.டி.வி.தினகரன்

‘கூட்டணிக்காக யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ - டி.டி.வி.தினகரன்

கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
29 Dec 2025 1:43 PM IST
விஜய்யுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் பதில்

விஜய்யுடன் கூட்டணியா? - டிடிவி தினகரன் பதில்

அமமுக எடுக்கின்ற நிலைப்பாடுதான் வெற்றி கூட்டணியை அமைக்கும் என டிடிவி தினகரன் கூறினார்.
28 Dec 2025 5:15 PM IST
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
27 Dec 2025 4:14 PM IST
தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு  - டிடிவி தினகரன் தகவல்

தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்த அறிவிப்பு - டிடிவி தினகரன் தகவல்

ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், தானே அறிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
26 Dec 2025 10:46 PM IST
ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணியில் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணியில் இல்லை - நயினார் நாகேந்திரன் பேட்டி

தவெகவில் கட்டமைப்பே கிடையாது என நயினார் நாகேந்திரன் கூறினார்.
25 Dec 2025 1:58 PM IST
‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’ - டி.டி.வி.தினகரன்

‘அ.ம.மு.க. வேட்பாளர்கள் இந்த முறை உறுதியாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்’ - டி.டி.வி.தினகரன்

கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அ.ம.மு.க.வை அணுகி அழைப்பது உண்மை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 6:47 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? - டிடிவி தினகரன் பதில்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
24 Dec 2025 12:42 PM IST
எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி டிடிவி தினகரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
24 Dec 2025 9:51 AM IST
தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும்: டிடிவி தினகரன்

தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும்: டிடிவி தினகரன்

தவெக தூய சக்தியா என்பது வருகிற தேர்தலில் தெரியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
22 Dec 2025 6:53 AM IST