மாவட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டி:கூடலூர் புளூஹில்ஸ் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டி:கூடலூர் புளூஹில்ஸ் அணி வெற்றி

ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ‘ சி ' டிவிஷன் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கூடலூர் புளூஹில்ஸ் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
5 July 2023 12:45 AM IST