
'என்னை இங்கேயே இருக்க விடுங்கள்' - இந்திய காதலனை மணந்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்
இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தற்போது இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார்.
26 April 2025 5:59 PM IST
சமூக வலைதளங்களால் எல்லை தாண்டும் அவலம்...! இந்தியா வந்த ஒரு பெண்... பாகிஸ்தான் சென்ற 4 பெண்கள்
கடந்த ஒரு மாதத்தில் நான்கு வெளிநாட்டு பெண்கள் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
28 July 2023 5:00 PM IST
எல்லை கடந்த காதல்... இந்திய ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர்
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சீமா ஹைதர் கருணை மனு அளித்துள்ளார்.
22 July 2023 10:54 PM IST
"எல்லை கடந்த காதல் "சீமா ஹைதர் உளவாளியாக இருக்கலாம் உ.பி. போலீசார் சந்தேகம்...!
நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக கருதி தண்டிக்க கோரியும், சிலர் அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்
18 July 2023 4:25 PM IST
எல்லை கடந்த காதல்...! சீமா ஹைதர் பாகிஸ்தான் உளவாளியா...? அச்சுறுத்தும் பயங்கரவாத குழு...!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள ஜக்ராணி பாகிஸ்தான் குழு ஒன்று சீமா ஹைதரை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு உள்ளது
12 July 2023 3:38 PM IST
இந்திய வாலிபருடன் காதல்; இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்; 4 குழந்தைகளின் பெயரும் மாற்றம்
சீமா என்பது இந்து, முஸ்லிம்களுக்கு பொதுப் பெயர் என்பதால், அதே பெயரை வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், பின்னால் சேர்க்கப்பட்டு இருந்த தனது கணவர் ஹைதரின் பெயரை நீக்கி விட்டார்.
10 July 2023 12:46 PM IST
4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் காதலன் வீட்டில் தஞ்சம்; மீட்டு தரக்கோரி கணவர் உருக்கமான வேண்டுகோள்
4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்ணை மீட்டு தரக்கோரி பிரமருக்கு அவருடைய கணவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 July 2023 11:47 AM IST




