சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரம்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு சமூக பொறுப்பு அதிகம். சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்கிறார்கள். இயற்கையை பாதுகாக்க முயல்கிறார்கள். இந்த வரிசையில் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி கெஹ்காஷன் பாசுவும் ஒருவர்.
12 Jun 2022 4:29 PM IST