அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் - வட கொரியா எச்சரிக்கை

'அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும்' - வட கொரியா எச்சரிக்கை

அமெரிக்க உளவு விமானம் மீண்டும் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்று கிம் யோ ஜாங் எச்சரித்துள்ளார்.
11 July 2023 6:41 PM IST