ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாகும் கே.ஜி.எஃப். திரைப்படம்

ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாகும் கே.ஜி.எஃப். திரைப்படம்

கே.ஜி.எஃப். படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14-ந்தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
11 July 2023 10:38 PM IST