திருமணமான நபர்களை குறிவைத்தேமோசடியை அரங்கேற்றிய கல்யாண ராணி

திருமணமான நபர்களை குறிவைத்தேமோசடியை அரங்கேற்றிய 'கல்யாண ராணி'

சமூக வலைதளங்களில் காதல் மொழி பேசி மயக்கிய கல்யாண ராணி குறித்து போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, திருமணமான நபர்களை குறி வைத்தே இந்த மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது.
13 July 2023 12:15 AM IST