கறிக்கோழி பண்ணைகளுக்கு புதிய கட்டுப்பாடு

கறிக்கோழி பண்ணைகளுக்கு புதிய கட்டுப்பாடு

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என கறிக்கோழி பண்ணைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
12 Jun 2022 9:51 PM IST