மீண்டும் வெளியாகும் தண்டட்டி திரைப்படம்

மீண்டும் வெளியாகும் 'தண்டட்டி' திரைப்படம்

இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தண்டட்டி'. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 July 2023 10:18 PM IST