
ஆடி கடைசி செவ்வாய்: அம்மன் கோவில்களில் பொங்கலிட்டு, கொழுக்கட்டை, கூழ் படைத்து சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடந்தது.
12 Aug 2025 12:38 PM IST
ஆடி கடைசி ஞாயிறு: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
10 Aug 2025 5:50 PM IST
ஆடி 3-வது செவ்வாய்: குமரி மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
5 Aug 2025 11:49 AM IST
ஆடி 3-வது வெள்ளி: குமரியில் அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி 3-வது வெள்ளியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
1 Aug 2025 11:43 AM IST
குமரி மாவட்ட கோவில்களில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நிறை புத்தரிசி பூஜையின்போது வழங்கப்பட்ட நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்கவிட்டனர்.
30 July 2025 12:52 PM IST
ஆடி 2-வது செவ்வாய்: கன்னியாகுமரி அம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய குவிந்த பெண் பக்தர்கள்
அம்மன் கோவில்களில் ஏராளமான பெண் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
29 July 2025 1:45 PM IST
அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 July 2025 1:39 PM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
23 July 2025 3:25 PM IST
இணையதளத்தில் பதிவு செய்து ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
ஆடி மாத வழிபாட்டையொட்டி சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
14 July 2023 4:08 PM IST




