
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு
சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
26 Oct 2025 7:09 AM IST
சொத்து வரி மீண்டும் உயர்வா? ; தமிழக அரசு மறுப்பு
உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை மீண்டும் 6 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியானது.
3 May 2025 2:34 PM IST
சென்னையில் சொத்து வரி உயர்வு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெறுமாறு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
28 Sept 2024 2:49 PM IST
சொத்து வரி பெயர் மாற்ற கட்டண உயர்வு குறித்த உத்தரவை ரத்து செய்க - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை 40 மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 12:47 PM IST
சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை
கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.
7 Oct 2023 1:45 AM IST
வரி செலுத்துவோருக்கு விதிக்கப்பட்டுள்ள 1% அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
காலதாமதமாக வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோருக்கு விதிக்கப்பட்டுள்ள 1% அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
6 Oct 2023 11:22 AM IST
ஒரு சதவீத அபராதவரி அறிவிப்பால் சொத்து வரி செலுத்த கூட்டம்
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் பலர் வரிசையில் நின்று சொத்துவரி செலுத்தினார்கள்.
1 Oct 2023 2:00 AM IST
சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண் கைது
சொத்து வரி வசூலிக்க சென்ற பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 2:51 PM IST
30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை
30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
27 April 2023 2:01 AM IST
சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்
சொத்து வரியை 30-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
21 April 2023 12:15 AM IST
2023-24-ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை
2023-24-ம் நிதியாண்டின் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
18 April 2023 2:16 PM IST
சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை !
சொத்து வரி, தொழில் வரி செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
24 March 2023 6:05 PM IST




