நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் விலகல்
கட்சியில் உழைப்புக்கான மரியாதையும், அங்கீகாரமும் இல்லை என சுகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
3 Oct 2024 4:14 AM GMTகாவல்நிலைய மரணங்கள் தொடர்வது அரச பயங்கரவாதத்தின் உச்சம் - சீமான் கண்டனம்
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து காவல்நிலைய மரணங்கள் தொடர்வது அரச பயங்கரவாதத்தின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார்.
30 Sep 2024 7:48 AM GMTதியாகம் செய்தா சிறைக்கு சென்றார் செந்தில் பாலாஜி? சீமான் கேள்வி
செந்தில் பாலாஜி செய்தது தியாகம் என்றால்.. நாட்டுக்காக சிறைக்கு சென்றவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது? என சீமான் பேசினார்.
26 Sep 2024 7:37 AM GMTஇனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை-சீமான் பேட்டி
இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
20 Sep 2024 10:01 PM GMT"மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள்..?" கொதித்து பேசிய சீமான்
மீனவர்கள் தாக்கப்படும்போது எங்கே இருந்தீர்கள் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
20 Sep 2024 2:56 AM GMTஇரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் - சீமான் சமூக வலைதளத்தில் அஞ்சலி
இரட்டைமலை சீனிவாசனாருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
18 Sep 2024 10:14 AM GMTவிஜய் வருகையால் எங்களுக்கு பாதிப்பில்லை - சீமான்
தமிழர் தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்று சீமான் கூறினார்.
18 Sep 2024 7:25 AM GMT2026-ல் தனித்து போட்டி: என் பாதை, என் பயணம் தனி - சீமான் பேட்டி
இவருடன் செல்கிறேன், அவருடன் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இருக்க முடியாது என்று சீமான் கூறினார்.
16 Sep 2024 11:56 AM GMT"ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன்.." - சீமான்
திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் இனிமேலாவது உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
14 Sep 2024 9:44 AM GMTகுடிநீர் ஆதாரத்துக்கு பாதிப்பு: தாதுமணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் - சீமான்
தம்பிக்கோட்டை அருகில் தாதுமணல் அள்ள முறைகேடாக வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
11 Sep 2024 1:16 PM GMTபரந்தூர்: மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்பப் பெற வேண்டும் - சீமான்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அளித்த ஆய்வு வரையறையை திரும்ப பெற வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
10 Sep 2024 4:30 PM GMTமெய்யழகன் திரைப்படத்தின் அறிவிப்பு வடிவமைப்பினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் - சீமான்
கிளர்வோட்டம் என்ற சொல்லாக்கம் எந்த அளவிற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது என்பதை எண்ணி எண்ணி வியக்கின்றேன் என சீமான் கூறியுள்ளார்.
9 Sep 2024 6:20 AM GMT