
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மீனவர்களுக்கு அழைப்பு
தேசிய மீன்பிடி டிஜிட்டல் தளத்தில் மீனவ கிராம மக்கள் அனைவரும் பயனடையும் விதத்தில் பொது இ-சேவை மையத்தின் மூலம் இப்பதிவினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2025 10:54 PM IST
தூத்துக்குடியில் கடலில் குதித்து மீனவர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 மீனவர்கள் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றனர்.
7 Jun 2025 7:08 PM IST
மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு - நள்ளிரவில் கணவன் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
மதுரையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Oct 2022 10:01 PM IST
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 July 2022 9:29 PM IST
கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து
கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்பிடித்த 2 விசைப்படகுகளுக்கு டீசல் மானியத்தை மீன்வளத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
8 July 2022 6:21 PM IST
கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடாது - நாகை கலெக்டர் எச்சரிக்கை
தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 1:50 PM IST
மீன் பிடி தடைகாலம் நாளையுடன் முடிவு; ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்
61 நாட்கள் நீடித்து வரும் மீன் பிடி தடைகாலம் நாளையுடன் முடிவடைவதை ஒட்டி ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
13 Jun 2022 7:57 AM IST




