பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்களுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்களுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்

பான் மசாலா விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராப் ஆகியோர் ஆஜராக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
9 March 2025 2:33 PM IST