குறுவை சாகுபடிக்காக 2,600 டன் காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி. உரம்

குறுவை சாகுபடிக்காக 2,600 டன் காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி. உரம்

குஜராத்தில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,600 டன் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரம் வந்தது. தஞ்சையிலிருந்து இந்த உரம் 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
28 July 2023 12:30 AM IST