கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: ஆகஸ்ட் 9-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா: ஆகஸ்ட் 9-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2023 12:37 PM IST