
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை: ஓ.பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவால் வித்திடப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Feb 2025 1:11 PM IST
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்..? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
10 Feb 2025 9:56 AM IST
அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலைக்காக தொடங்கப்படவில்லை: அமைச்சர் முத்துசாமி
திட்டத்தை கொண்டுவர அதிகாரிகள் இரவு பகலாக உழைத்ததாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
17 Aug 2024 12:31 PM IST
அத்திக்கடவு - அவினாசி திட்டம்: காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 Aug 2024 10:16 AM IST
அத்திக்கடவு-அவினாசி திட்டம்: நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
தமிழக அரசு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
30 July 2023 10:47 AM IST




