ஜூலை 7ல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்: புதிய காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

ஜூலை 7ல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்: புதிய காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு

ஜூலை 7ல் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும் விதமாக புதிய காவல் கட்டுப்பாட்டு மையத்தை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.
11 May 2025 12:20 PM IST
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆலோசனை

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆலோசனை

தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தினார்.
10 May 2025 5:16 PM IST
திரு குறும்படத்தின் இயக்குநர் கலைஞர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு

"திரு" குறும்படத்தின் இயக்குநர் கலைஞர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டு

கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அருந்ததி அரசு இயக்கிய "திரு" என்ற குறும்படம் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
7 May 2025 6:38 PM IST
திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதி மொழி

திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி

ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
12 April 2025 12:20 PM IST
சாலையில் கிடந்த தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

சாலையில் கிடந்த தாலி சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

சாலையில் கீழே கிடந்த 10 கிராம் தங்க தாலி சங்கிலியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரின் நேர்மையை திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
8 April 2025 5:29 PM IST
அடுத்த முறை நெஞ்சில் சுட்டு விடுவேன்; கோவிலில் மட்டும் கொள்ளை அடிக்கும் நபருக்கு எஸ்.பி. எச்சரிக்கை

அடுத்த முறை நெஞ்சில் சுட்டு விடுவேன்; கோவிலில் மட்டும் கொள்ளை அடிக்கும் நபருக்கு எஸ்.பி. எச்சரிக்கை

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள கோவிலில் இரவில், மணிகளை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றபோது, ஷாவ்கீன் மற்றும் ஷாருக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
6 Nov 2024 5:40 AM IST
தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம்..!

தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம்..!

தமிழ்நாடு காவல் துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 July 2023 1:40 PM IST
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு..!

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4பேர் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு..!

கூடுதல் எஸ்.பி.க்கள் நான்கு பேரை எஸ்.பி.க்களாக பதவி உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
30 July 2023 11:11 AM IST