
ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
12 Jan 2025 3:35 PM IST
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jun 2024 2:49 PM IST
இறைபணிக்காக வழங்கிய ஆளவந்தார் நிலத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைப்பதா? ராமதாஸ் கண்டனம்
ஆளவந்தாரின் நிலங்களை காக்க வேண்டிய அரசே, அவற்றை பறிக்கத் துடிக்கக்கூடாது என்றும், ஆளவந்தார் நிலத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Sept 2023 12:07 AM IST
வீட்டு அருகில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேர் கொலை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
வீட்டு அருகில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் 4 பேர் கொலை: டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
5 Sept 2023 12:12 AM IST
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
21 Aug 2023 2:20 AM IST
தமிழக மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
தமிழக மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
23 Jun 2023 1:43 AM IST
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை சூறையாடுவதா? ராமதாஸ் கண்டனம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் சமூக நீதியை சூறையாடுவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
21 Jun 2023 1:54 AM IST
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பை மறுப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும், அரசு இதில் வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 April 2023 12:23 AM IST
தினக்கூலி பணியாளர்களைவிட மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியமா? ராமதாஸ் கண்டனம்
தினக்கூலி பணியாளர்களைவிட மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியமா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
8 Oct 2022 12:40 AM IST
விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு அவுட்சோர்சிங் முறையில் டிரைவர்களை நியமிப்பதா? - ராமதாஸ் கண்டனம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் இந்த முறை தான் அரசுத்துறைகளில் புதிய மாடலாக உருவெடுத்து வருகிறது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Aug 2022 1:52 PM IST
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இந்தியில் பெயர்ப்பலகையா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இந்தியில் பெயர்ப்பலகையா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
15 July 2022 12:19 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா ஒப்பந்த ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
வண்டலூர் உயிரியல் பூங்கா ஒப்பந்த ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
14 Jun 2022 12:19 AM IST




