சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

சுருக்குமடி வலைக்கு தடை விதிக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என 9 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5 Aug 2023 12:15 AM IST