காவிரி நீரை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும்

காவிரி நீரை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும்

காரைக்காலில் காவிரி நீரை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும் என்று காவிரி ஆணைய கூட்டத்தில் புதுவை அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.
12 Aug 2023 11:03 PM IST