முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட கருமேகங்கள் கலைகின்றன டிரைலர்

முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட்ட 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்

பாரதிராஜா நடித்துள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
15 Aug 2023 11:07 PM IST