
தென்காசி பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப்பணி
தென்காசியில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
26 Nov 2025 2:45 PM IST
1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி அரசாணை - சீமான் கண்டனம்
1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.
26 April 2025 6:30 PM IST
அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறும் வி.கே.பாண்டியன் மனைவி - மத்திய அரசு ஒப்புதல்
ஒடிசா மாநில முன்னாள் முதல்-மந்திரியின் உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவியான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விருப்ப ஓய்வு பெறுகிறார்.
30 March 2025 8:45 AM IST
95 பணியிடங்கள்: குரூப்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
28 March 2024 9:07 PM IST
4 வீராங்கனைகளுக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கினார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
23 Feb 2024 5:39 PM IST
1,598 இளைஞர்களுக்கு அரசுப்பணி.. நியமன ஆணையை நாளை வழங்குகிறார் முதல்-அமைச்சர்
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
15 Feb 2024 5:48 PM IST
தமிழகம் முழுவதும் அரசுப்பணிக்காக 66 லட்சத்து 55 ஆயிரம் பேர் காத்திருப்பு
தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 55 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
19 Aug 2023 7:55 AM IST




