20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ராஜீவ் காந்தி சிலை

20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ராஜீவ் காந்தி சிலை

ஆண்டர்சன்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலையை திறக்க கோரி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
20 Aug 2023 3:41 AM IST