விபத்தை ஏற்படுத்தும் வளைவு சாலையை நேர்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனு

விபத்தை ஏற்படுத்தும் வளைவு சாலையை நேர்படுத்த வேண்டும்: கலெக்டரிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனு

தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ரா.அரசாங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்...
21 Aug 2023 12:30 AM IST