சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 3,844 பேர் எழுதுகிறார்கள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 3,844 பேர் எழுதுகிறார்கள்

குமரி மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 3,844 பேர் எழுதுகிறார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியுள்ளார்.
23 Aug 2023 2:07 AM IST