
திருநெல்வேலி அறிவியல் மையத்தில் இன்று முதல் 3 நாட்கள் 'எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு' கண்காட்சி
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 3 நாட்கள் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.
16 May 2025 12:15 PM IST
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு 3டி பிரிண்டிங் டெக்னாலஜி பயிற்சி பட்டறை
திருநெல்வேலி அறிவியல் மைய அலுவலர் குமார் தேசிய தொழில்நுட்ப தினத்தின் முக்கியத்துவம் மற்றும் பயிற்சி பட்டறை பற்றி மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
11 May 2025 2:00 PM IST
நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் கொண்டாட்டம்
நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய காட்சியை நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் கண்டுகளித்து கொண்டாடினார்கள்.
24 Aug 2023 1:43 AM IST




