
“திரைக்கு நடிகை ரம்யா ரீ-என்ட்ரி”- ரசிகர்களை உற்சாகப்படுத்தும் புதிய அறிவிப்பு!
பெங்களூருவில் குடும்பத்தினருடன் நடிகை ராம்யா தன்னுடைய 43-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
30 Nov 2025 3:15 AM IST
நடிகை ரம்யாவிடம் நலம் விசாரித்த டி.கே.சிவக்குமார்
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நடிகை ரம்யாவின் தலையில் கைவைத்து ஆசிவழங்கினார்.
19 Aug 2025 6:42 AM IST
‘சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்’ - நடிகை ரம்யா
நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு கருத்தை பதிவிட்டுள்ளார்.
15 Aug 2025 11:23 AM IST
நடிகை ரம்யா குறித்து ஆபாச கருத்து: நடிகர் தர்ஷனின் ரசிகர் கைது
நடிகை ரம்யா பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Aug 2025 8:59 AM IST
நடிகை ரம்யாவுக்கு எதிராக ஆபாச புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது
நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் நடிகை ரம்யா மீது அவதூறாக கருத்துகளை வெளியிட்டனர்.
10 Aug 2025 2:31 PM IST
நடிகை ரம்யாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் மேலும் 2 பேர் கைது
போலீசாருக்கு நடிகை ரம்யா பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 8:43 AM IST
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை: நடிகை ரம்யா மகிழ்ச்சி
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 6:50 AM IST
நடிகை ரம்யாவுக்கு ஆதரவாக பதிவிட்ட கன்னட சூப்பர் ஸ்டார்
நடிகை ரம்யாவுக்கு எதிராக நடந்து வரும் விஷயங்கள் கண்டிக்கத்தக்கவை என்று கன்னட நடிகர் சிவராஜ்குமார் பதிவிட்டுள்ளார்,
29 July 2025 5:22 PM IST
நடிகை ரம்யா குறித்து ஆன்லைனில் அவதூறு பதிவுகள் - நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி வசைபாடினர்.
28 July 2025 6:59 PM IST
ஆபாச குறுந்தகவல் அனுப்பிய 11 பேரின் பெயர்களை வெளியிட்ட நடிகை ரம்யா
நடிகை குத்து ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.
28 July 2025 6:34 AM IST
தர்மஸ்தலா விவகாரத்தில் உரிய விசாரணை மூலம் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - நடிகை ரம்யா
கர்நாடக மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 பெண்களை கொன்று கோவில் நிலத்தில் புதைக்கப்பட்டதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
20 July 2025 9:27 PM IST
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா குறித்து நடிகை ரம்யா உருக்கம்
உங்களை போல் வேறு யாரும் இல்லை என்று நடிகை ரம்யா கூறியுள்ளார்.
12 Dec 2024 7:19 AM IST




