ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2022 7:20 PM IST