ஆட்ட நாயகியாக மாறிய கங்கனா.. வைரலாகும் வீடியோ

ஆட்ட நாயகியாக மாறிய கங்கனா.. வைரலாகும் வீடியோ

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
30 Aug 2023 3:43 PM IST