
காங்கிரசாரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்: மத்திய மந்திரி ஷோபா
நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டனர் என்று மத்திய மந்திரி ஷோபா கூறினார்.
18 May 2025 2:52 AM IST
மன்னிப்பு கோரியதை அடுத்து மத்திய மந்திரி ஷோபா மீதான வழக்கு ரத்து
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மத்திய இணை மந்திரி ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை அடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
5 Sept 2024 6:05 PM IST
மத்திய மந்திரியின் கார் கதவை டிரைவர் திடீரென திறந்ததால் விபத்தில் சிக்கி பா.ஜனதா தொண்டர் பலி
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
9 April 2024 9:21 AM IST
மத்திய மந்திரி ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
போலீசார் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஷோபா தரப்பில் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
22 March 2024 7:28 PM IST
குண்டுவெடிப்பு விவகாரம்: மத்திய மந்திரி ஷோபாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பிரிவினைவாதப் பேச்சுக்களை யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
19 March 2024 10:58 PM IST
பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்: மத்திய மந்திரி ஷோபாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய மந்திரி ஷோபாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
19 March 2024 9:33 PM IST
இந்தியா கூட்டணியை மகிழ்விக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு மத்திய மந்திரி ஷோபா குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணியை மகிழ்விக்கவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி ஷோபா குற்றம் சாட்டியுள்ளார்.
4 Sept 2023 12:15 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் மத்திய மந்திரி ஷோபா பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் செலவுகள் குறையும் என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் மத்திய மந்திரி ஷோபா கூறியுள்ளார்.
3 Sept 2023 12:15 AM IST




