
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது - வானிலை மையம் தகவல்
22-ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 7:25 PM IST
காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 9:44 AM IST
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது.
18 Dec 2024 1:28 PM IST
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது
இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
16 Dec 2024 5:22 AM IST
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2024 8:58 AM IST
நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:54 PM IST
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
நாளை டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
10 Dec 2024 6:02 PM IST
இன்று வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?
டெல்டா, வட மாவட்டங்களில் 11-ந் தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 Dec 2024 7:45 AM IST
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
30 Aug 2024 9:58 AM IST
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 12:57 PM IST
தொடர் கனமழை: 15 மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம்
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2023 10:57 AM IST
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்
தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2023 9:11 AM IST




