மை3 வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மை3' வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’. 'மை3’ வெப்தொடருக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
15 Sept 2023 10:17 PM IST