தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்

தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட திருத்தம் சமூக நீதிக்கு ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 12:37 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 12:47 PM IST
பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: அரசிதழில் சட்டத் திருத்தம் வெளியீடு

பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: அரசிதழில் சட்டத் திருத்தம் வெளியீடு

தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
28 Jan 2025 7:11 PM IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்ற விசயங்கள் என்ன?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்ற விசயங்கள் என்ன?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவையில் இன்று நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ள விசயங்களை காணலாம்.
11 Jan 2025 11:58 AM IST
பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

தமிழக சட்டசபையில், 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.
11 Jan 2025 11:28 AM IST
சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவி சேர்ப்பு

சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவி சேர்ப்பு

எம்.எல்.ஏ.க்களின் தகுதி இழப்பை தடுக்கும் சட்ட திருத்தத்தில் விலங்குகள் நல வாரிய தலைவர் பதவியும் சேர்க்கப்பட்டதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
20 Sept 2023 11:51 PM IST