
மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு கூற வேண்டும்; வாட்டாள் நாகராஜ்
மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் கூற வேண்டும் இல்லையென்றால் படத்தை ஓட விடமாட்டோம் என்று வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
8 March 2025 3:41 PM IST
'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்'வாட்டாள் நாகராஜ் பேட்டி
மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.
25 March 2024 7:52 AM IST
பெங்களூரு 'பந்த்'துக்கு கன்னட சங்கங்களின் ஆதரவு இல்லை; வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
பெங்களூரு முழு அடைப்புக்கு கன்னட சங்கங்களின் ஆதரவு இல்லை என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
26 Sept 2023 4:28 AM IST




