தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 27-ந் தேதி வெளியீடு

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 27-ந் தேதி வெளியீடு

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் அக்டோபர் 27-ந் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
28 Sept 2023 5:27 AM IST