வரலாற்று உண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? - சீமான் கண்டனம்

வரலாற்று உண்மையை கூறியதற்காக கமல்ஹாசனை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? - சீமான் கண்டனம்

கர்நாடக மாநில அரசு கமல்ஹாசனை மிரட்டும் கன்னடவெறி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 May 2025 10:39 AM IST
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்துமண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்துமண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது இடர்பாட்டு சூத்திரம் வகுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்.
9 Oct 2023 12:00 PM IST
கன்னட அமைப்பு எதிர்ப்பு; நடிகர் சித்தார்த் விளக்கம்

கன்னட அமைப்பு எதிர்ப்பு; நடிகர் சித்தார்த் விளக்கம்

‘சித்தா’ பட நிகழ்ச்சியில் சித்தார்த் பங்கேற்றபோது அவரை கன்னட அமைப்பினர் பேசவிடாமல் காவிரி பிரச்சினையை கிளப்பி கோஷம் எழுப்பி வெளியே அனுப்பினர். இதுக்குறித்து நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
7 Oct 2023 7:03 AM IST
கன்னட அமைப்பினர் அவமதிப்பு... சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்

கன்னட அமைப்பினர் அவமதிப்பு... சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்

நடிகர் சித்தார்த், தான் நடித்துள்ள சித்தா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்று இருந்தார். அப்போது கன்னட அமைப்பினர் திடீரென்று மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்துக்காக சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
30 Sept 2023 8:06 AM IST
பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

பெங்களூருவில் நடந்த சித்தா பட நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பங்கேற்றார். அப்போது அவருக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
29 Sept 2023 2:18 AM IST
நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
28 Sept 2023 10:24 PM IST