பகுதி நேர வேலை தருவதாக 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

பகுதி நேர வேலை தருவதாக 2 பேரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

ஆம்பூர், வாணியம்பாடியில் பகுதி நேர வேலை தருவதாகக்கூறி 2 பேரிடம் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 12:27 AM IST