ரெயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம்

ரெயிலில் கூடுதல் சுமை எடுத்துச்சென்றால் 1½ மடங்கு கட்டணம்

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
14 April 2025 4:16 AM IST
சுமையாகும் ஹேண்ட் பேக்

சுமையாகும் 'ஹேண்ட் பேக்'

பெண்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது ஹேண்ட் பேக் எடுத்து செல்ல ஒருபோதும் மறக்கமாட்டார்கள். எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் அவர்களுடன் சளைக்காமல் ஹேண்ட் பேக் பின் தொடர்ந்து கொண்டிருக்கும். தாங்கள் எடுத்து செல்லும் ஹேண்ட் பேக் ஸ்டைலாகவும், அணிந்திருக்கும் ஆடைக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்பதில் நிறைய பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
30 Sept 2023 2:45 PM IST