நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம் தொடர்புடைய பணமோசடி வழக்கில் நடிகை நேஹா சர்மாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்
3 Dec 2025 3:33 AM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு -  நடிகை நிதி அகர்வாலிடம் விசாரணை

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு - நடிகை நிதி அகர்வாலிடம் விசாரணை

நடிகை நிதி அகர்வால் தெலங்கானா சிஐடி போலீஸார் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
23 Nov 2025 4:35 PM IST
தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்: நடிகர் பிரகாஷ்ராஜ்

தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்: நடிகர் பிரகாஷ்ராஜ்

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று ஐதராபாத்தில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார்.
13 Nov 2025 7:54 AM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; ரெய்னா, தவானை தொடர்ந்து 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு; ரெய்னா, தவானை தொடர்ந்து 2 இந்திய முன்னாள் வீரர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

‘ஓன்எக்ஸ்பெட்’ என்ற பந்தய செயலியுடன் தொடர்புடைய வழக்கின் விசாரணையின் பகுதியாக அமலாக்க இயக்குநரகம் இவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
16 Sept 2025 1:39 PM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
14 Sept 2025 5:44 PM IST
ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு; இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு; இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ரன்பீர் கபூர் வரும் 6-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
4 Oct 2023 9:49 PM IST