
போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் நூதன முறையில் ரூ.11 லட்சம் மோசடி
மும்பை போலீஸ் போல் நடித்து பெண் டாக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 Jun 2024 8:46 AM IST
வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் சிறை காவலரிடம் ரூ.13 ஆயிரம் பணம் 'அபேஸ்'
வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் சிறை காவலரிடம் ரூ.13 ஆயிரம் பண மோசடி செய்த சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2023 2:59 PM IST
அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன மோசடி
அமெரிக்க ராணுவம் கைப்பற்றிய பணத்தில் பங்கு தருவதாக கூறி தேனி ஓட்டல் ஊழியரிடம் ரூ.36 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2022 6:12 PM IST




