
காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேலின் செயலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்
நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
20 March 2025 9:48 AM IST
ஆப்கானிஸ்தான் மீதான விமான தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
உள்நாட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார்.
6 Jan 2025 4:23 PM IST
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் பலி
தெற்கு, கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1 Nov 2024 12:33 PM IST
ஹவுதி அமைப்புக்கு குறி.. ஏமனில் அமெரிக்க-பிரிட்டன் படைகள் வான் தாக்குதல்
செங்கடலை ஒட்டிய அலுஹையா மாவட்டத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடான பிரிட்டனும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Jun 2024 12:59 PM IST
ரஷியா மீது சரமாரி வான்தாக்குதல்
வான்பரப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைன் ராணுவ தளவாடங்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
19 May 2024 9:58 PM IST
ஒரே நாளில் 122 ஏவுகணைகள்.. 36 டிரோன்கள்.. உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நடத்திய ரஷியா
2022 பிப்ரவரி மாதம் ரஷியா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
29 Dec 2023 6:03 PM IST
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி வான்தாக்குதல்
சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி ராணுவம் வான்தாக்குதலை நடத்தியது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
7 Oct 2023 2:17 AM IST




