அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயலில் சாய்ந்து சேதம்

அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயலில் சாய்ந்து சேதம்

முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நேற்று பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இ்தனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
17 Oct 2023 12:15 AM IST