
மதுரை: அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல தடை
அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
21 Nov 2025 7:19 AM IST
அழகர்கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றம்: 9-ந் தேதி தேரோட்டம்
இந்த ஆண்டுக்கான ஆடி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
2 Aug 2025 4:11 AM IST
பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர்.
12 May 2025 6:01 AM IST
மதுரையில் 1,400 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகா தீபம்... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...!
பிரசித்தி பெற்ற அழகர்கோவில் மலை உச்சியில் வெள்ளிமலை கோம்பை தளத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
27 Nov 2023 6:52 AM IST
அழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்: நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய கள்ளழகர்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கள்ளழகர் கோவில் தைலக்காப்பு திருவிழாவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் நேற்று நீராடினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
27 Oct 2023 1:51 AM IST




