ஜப்பான் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்று இதுவா? உற்சாகத்தில் ரசிகர்கள்

ஜப்பான் படத்திற்கு தணிக்கை குழு கொடுத்த சான்று இதுவா? உற்சாகத்தில் ரசிகர்கள்

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
3 Nov 2023 10:16 PM IST