பஸ் படிக்கட்டில்  தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய  நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமின்

பஸ் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமின்

, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Nov 2023 7:58 PM IST