
மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிஜு ஜனதா தளம் வலியுறுத்தல்
ஒடிசாவில் பா.ஜ.க. அரசு உதவியற்றதாகவும், தோல்வியடைந்த அரசாகவும் உள்ளது என பிஜு ஜனதா தளம் கட்சி விமர்சித்துள்ளது.
20 July 2025 8:00 PM IST
ஒடிசாவில் ஓராண்டில் பலாத்கார சம்பவங்கள் 8 சதவீதம் அதிகரிப்பு; பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பூஜ்ய சகிப்பு தன்மையுடனான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என சமந்த்சிங்கார் வலியுறுத்தினார்.
18 Jun 2025 7:39 PM IST
பா.ஜ.க.வில் இணைந்தார் பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி
பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய சுஜித் குமார் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
6 Sept 2024 5:24 PM IST
மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சுஜித் குமார்
எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித் குமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 Sept 2024 1:38 PM IST
ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பா.ஜ.க.: மெஜாரிட்டி இலக்கை தாண்டி முன்னிலை
ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்-மந்திரி பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக், தனது கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
4 Jun 2024 11:25 AM IST
ஒடிசாவில் ஆட்சியை இழக்கிறதா பிஜு ஜனதா தளம்? பாஜக முன்னிலை
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
4 Jun 2024 7:04 AM IST
தேர்தல் தகராறு: ஒடிசாவில் பா.ஜ.க. தொண்டர் பலி; 7 பேர் படுகாயம்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 May 2024 2:44 PM IST
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் நாள் - பிரதமர் மோடி
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பா.ஜனதா அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 May 2024 12:45 PM IST
ஒடிசாவில் ஆளுங்கட்சியில் இணைந்த பா.ஜ.க. துணைத்தலைவர்
பாலசோர் மக்களவை தொகுதியில் பி.ஜே.டி. சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவதற்காக லேகாஸ்ரீ முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 April 2024 3:33 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர பறிக்காது என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
12 March 2024 3:10 PM IST
15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணையும் பிஜு ஜனதா தளம்...?
பா.ஜ.க. கூட்டணியில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7 March 2024 10:07 AM IST
மாநிலங்களவை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு
ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அஸ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
14 Feb 2024 2:51 PM IST




