அமெரிக்கா:  சிறிய விமானம் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலி

அமெரிக்கா: சிறிய விமானம் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலி

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்தவர்களா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.
17 Dec 2023 9:51 PM IST