
தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
9 Nov 2025 1:47 PM IST
2021 திமுக தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று, நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 9:52 AM IST
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அரசே நெத்தியடி பதில் - மு.க.ஸ்டாலின்
அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
28 Aug 2025 1:05 PM IST
2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: மு.க.ஸ்டாலின் சூளுரை
ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பேசுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Aug 2025 11:19 AM IST
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம்’ சிவகங்கை பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 July 2025 6:44 AM IST
காவல்துறை விசாரணைகள் சந்தேகத்திற்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார் ஸ்டாலின்? - எடப்பாடி பழனிசாமி
காவல்துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 July 2025 7:06 PM IST
எல்.இ.டி. திரைகள் அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளையடிக்க தி.மு.க. அரசு முயற்சி - இபிஎஸ் கண்டனம்
மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 July 2025 7:43 PM IST
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்: தி.மு.க. ஆட்சியில் குறையும் முதலீடுகள் - எடப்பாடி பழனிசாமி சாடல்
தமிழகத்தை கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக்கியதுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Jun 2025 8:03 PM IST
2026ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சர் யார் ? வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவு
கருத்துக்கணிப்பில், 77.83 சதவீதம் பேர், மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
22 Jun 2025 1:42 PM IST
மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு கூட்டம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
15 April 2025 11:06 AM IST
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 April 2025 3:56 PM IST
அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியில் மாற்றம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணியை இறுதி செய்வோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
26 March 2025 3:33 PM IST




