
ஜப்பானில் இரவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு
ஜப்பானில் இரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
5 Oct 2025 4:44 AM IST
ரஷியா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்; பல அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள்
ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
30 July 2025 6:39 AM IST
ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் இன்று ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 Oct 2024 12:44 PM IST
ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய இயக்குநர் ராஜமவுலி
இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா எக்ஸ் தளத்தில் ஜப்பான் நிலநடுக்கம் பற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
21 March 2024 2:27 PM IST
ஜப்பானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு; கடும் பனிப்பொழிவால் மீட்பு பணியில் பாதிப்பு
அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர்.
7 Jan 2024 1:08 PM IST
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இந்தியா உதவ தயார்- பிரதமர் மோடி
ஜப்பானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 Jan 2024 3:55 AM IST
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த கட்டிடம்.. உயிரோடு புதைந்த 6 பேர்
சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் வர தொடங்கியது.
1 Jan 2024 5:54 PM IST




